கடலூர் அருகிலுள்ள திருவந்திபுரத்தில் செப்.29 ஆம் தேதியன்று வீடு திறப்பு விழாவிற்கு சென்ற பாதிரி யார் மீது தாக்குதல் நடத்திய வர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.